Naattu Koothu Song lyrics - RRR
Naattu Koothu Song Lyrics from RRR Tamil cinema. Lyrics were penned by Madhan Karky, music composed by Maragathamani, and sung by Rahul Sipligunj & Yazin Nizar.
RRR தமிழ் சினிமாவின் நாட்டுக் கூத்து பாடல் வரிகள். பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார், மரகதமணி இசையமைத்துள்ளார், ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் யாசின் நிசார் பாடியுள்ளனர்.
Naattu Koothu Song Details :
Track Name : Naattu Koothu
Album : RRR (Tamil)
Singer : Rahul Sipligunj, Yazin Nizar
Music : Maragathamani
Cast : Jr N T R, Ram Charan, Alia Bhatt
Music Label : Lahari Music | T-Series
Naattu Koothu Song Lyrics In English :
Karuntholu Kumbalola
Pattikkaattu Kootha Kaattu
Podu Namma Thaalam Onnu
Pottu Naattukku Kootha Kaattu
Chilambaattam Suthi Kaattu
Kaatha Renda Vatti Kaattu
Jallikkattu Kaaliyaattam
Kooru Kombil Kuthi Kaattu
Naalu Kaalu Naalu Thedu
Miratti Thoola Kelappi Kattu
Yen Paattun koothu
Yen Paattun koothu
Yen Paattun koothu
Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Vittu Kootha Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu
Vetta Kuthu Kaattu
Naattu Naattu Naattu
Paattu Padichu Theppadichu Kaattu
Naattu Naattu Naattu
Vettrikodiya Naatti Veeram Kaattu
Rendu Idhayamunnaakki
Dandanakkannu Molam Kottu
Kiliyuzh Kuyilum Paattu Katti
Keechikkittu Koovikittu
Kaiyi Sodakkum Thaalathil
Chevvaanam Saarchi Kaattu
Kaalu Thattum Thaalathil
Nilamellaam Athiravittu
Chottu Chottil Velai Kottu
Chetanthaal Kaithattu
Yen Paattunkoothu
Yen Paattunkoothu
Yen Paattunkoothu
Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Vittu Kootha Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu
Vetta Koothu Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Kallu Pogayaattam Adi Kaattu
Naattu Naattu Naattu
Naattu Naattu Naattu
Kotta Mela Vettrikodi Naattu
Bhoomi Aadi Nadunga Thaan
Vegam Ethi Aadiya Maathi
Pinna Vechu Munna Vechu
Ethirthaan Yekkaa Yekkaa
Naattu Kootha Kaattu
Dummu Dummu Thudippellaam
Veliya Vitti Ulla Vittu
Dhammu Dhammu Kattikkittu
Thullithaan Yekkaa Yekkaa
Naattu Koothu Kaattu
Naattu Koothu Song Lyrics In Tamil :
கருந்தொழு கும்பலோல
பட்டிக்காட்டு கூத்த காட்டு
போடு நம்ம தாளம் ஒண்ணு
பொட்டு நாட்டுக்கு கூத்த காட்டு
சிலம்பாட்டம் சுத்தி காட்டு
காத்த ரெண்டா வட்டி காட்டு
ஜல்லிக்கட்டு காளியாட்டம்
கூரு கொம்பில் குதி காட்டு
நாலு காலு நாலு தேடு
மிரட்டி தூல கெளப்பி கட்டு
யென் பாட்டுக் கூத்து
யென் பாட்டுக் கூத்து
யென் பாட்டுக் கூத்து
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
விட்டு கூத்த காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு
வெட்ட குத்து காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
பாட்டு படிச்சு தெப்படிச்சு காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
வெற்றிக்கொடிய நாட்டு வீரம் காட்டு
ரெண்டு இதயமுன்னாக்கி
தண்டனக்கண்ணு மோலம் கொட்டு
கிளியுழ் குயிலும் பாட்டு கட்டி
கீச்சிக்கிட்டு கூவிக்கிட்டு
கையி சொடக்கும் தாளத்தில்
செவ்வானம் சார்ச்சி காட்டு
காலு தட்டும் தாளத்தில்
நிலமெல்லாம் அதிரவிட்டு
சோட்டு சோட்டில் வேலை கொட்டு
சேதந்தாள் கைதட்டு
யென் பட்டுங்கூத்து
யென் பட்டுங்கூத்து
யென் பட்டுங்கூத்து
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
விட்டு கூத்த காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு
வேட்ட கூத்து காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கல்லு போகயாட்டம் அடி காட்டு
நாட்டு நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு நாட்டு
கோட்ட மேல வெற்றிக்கொடி நாட்டு
பூமி ஆடி நடுங்க தான்
வேகம் ஏத்தி ஆடிய மாத்தி
பின்ன வெச்சு முன்ன வெச்சு
எதிர்த்தான் யெக்கா யெக்கா
நாட்டு கூத்த காட்டு
தும்மு டும்மு துடிப்பெல்லாம்
வெளிய விட்டி உள்ள விட்டு
தம்மு தம்மு கட்டிக்கிட்டு
துள்ளித்தான் யெக்கா யெக்கா
நாட்டு கூத்து காட்டு
0 Comments